Kantara Chapter 1 Trailer | மிரட்டும் ரிஷப் ஷெட்டி.. வெளியானது காந்தாரா சாப்டர் 1 டிரெய்லர்

x

கேஜிஎஃப் படத்த தொடர்ந்து பான் இந்திய அளவுல திரையுலகினரை திரும்பி பார்க்க வைத்த ஒரு படம் ....' காந்தாரா '. ரிஷப் ஷெட்டி இயக்கி நடிச்ச இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆச்சு....


Next Story

மேலும் செய்திகள்