Kantara Chapter 1 Collection | பாக்ஸ் ஆபீஸையே திக்குமுக்காட விட்ட காந்தாரா வசூல்

"காந்தாரா சாப்டர்1" பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் "காந்தாரா சாப்டர் 1" படத்தின் வெற்றியை தொடர்ந்து, படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி படத்தின் வெற்றியை கொண்டாடினர். கன்னட நடிகர் ரிசப் ஷெட்டி இயக்கி, நடித்த 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் 30 நாடுகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், 850 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்தது. இந்நிலையில் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com