ஒரு பாட்டியோட கனிமா ரியாக்சன் பூஜா ஹெக்டேவ ரசிக்க வச்சிருக்கு...

x

ரெட்ரோ படத்துல சூர்யா - பூஜா ஹெக்டே சேர்ந்து கனிமா பாட்டு இணையத்துல ரீல்ஸா பறந்துட்டு இருக்கு. அப்படி, மணிசரன் என்ற இன்ஸ்டா யூசர் பாட்டியோட சேர்ந்து கனிமா பாட்டுக்கு ரீல்ஸ் போட, இன்ஸ்டால வைரலா சுத்திட்டு இருக்கு. இது பூஜா கவனத்துக்கு போக, அவங்களும் சிறப்புனு சிரிச்சபடி வாழ்த்தியிருக்காங்க...


Next Story

மேலும் செய்திகள்