கங்கனா நடிக்கும் அடுத்த படம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்துவரும் நடிகை கங்கனா ரனாவத் அடுத்ததாக சர்ச்சைக்குரிய பாபர் மசூதி வழக்கு தொடர்பான திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கங்கனா நடிக்கும் அடுத்த படம்
Published on: 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்துவரும் நடிகை கங்கனா ரனாவத் அடுத்ததாக சர்ச்சைக்குரிய பாபர் மசூதி வழக்கு தொடர்பான திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்படம் ராமர் கோவிலை மையப்படுத்தி உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
X