தமிழ் கற்க முடியாமல் கங்கணா ரணாவத் தவிப்பு

தமிழ் எளிமையான மொழி அல்ல என்று நடிகை கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.
தமிழ் கற்க முடியாமல் கங்கணா ரணாவத் தவிப்பு
Published on

தமிழ் எளிமையான மொழி அல்ல என்று நடிகை கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி விஜய் இயக்கத்தில் உருவாகும் தலைவி திரைப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கணா ரணாவத் நடித்து வருகிறார்.

எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கும் அரவிந்த்சாமி தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். இதனிடையே வசனங்களை மனப்பாடம் செய்து நடித்து வருவதாக நடிகை கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார். ஆங்கிலம் கற்றது போல தமிழை முழுமையாக கற்று கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com