Kangana Ranaut | BJP | சினிமா, அரசியல் பயணத்தில் மாதவிடாய் - மனம் திறந்த கங்கனா ரணாவத்
சினிமா, அரசியல் பயணத்தில் மாதவிடாய் - மனம் திறந்த கங்கனா ரணாவத்
திரைத்துறையில் வசதிகள் அதிகமாக இருந்தாலும், அரசியலில் நீண்ட பயணங்கள் செல்லும்போது கழிப்பறை பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் பெண்களுக்கு முக்கிய சவால்களாக இருப்பதாக தெரிவித்துள்ளார் நடிகையும், எம்.பியுமான கங்கனா ரணாவத்...
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், படப்பிடிப்பு ஒரு மிகச் சொகுசான சூழல் என்றும், நடிகைகளுக்கு வேன் இருக்கும் எனவும் அதில் நாப்கின்களை (sanitary napkins) எவ்வளவு வேணாலும் மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், தற்போதைய அரசியல் வாழ்க்கை முறையில் நிலைமை முற்றிலும் மாறுபட்டிருப்பதாகவும், ஒரு நாளில் 12 மணி நேரம் பயணம் செய்வதாகவும், பெண்கள் கழிப்பறைக்கு செல்லும் இடம் கூட இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்...
Next Story
