காஞ்சனா - 3 படம் 4 நாளில் ரூ. 60 கோடி வசூல்

ராகவா லாரன்ஸ் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ள காஞ்சனா மூன்றாம் பாகம் திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
காஞ்சனா - 3 படம் 4 நாளில் ரூ. 60 கோடி வசூல்
Published on
ராகவா லாரன்ஸ் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ள காஞ்சனா மூன்றாம் பாகம் திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் வேதிகா, ஓவியா, கோவை சரளா மற்றும் சூரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். ACTION - HORRER - COMMEDY திரைப்படமாக உருவாக்கப் பட்டு உள்ள இந்த படம், சிறுவர்கள் மத்தியில் நல்ல வரவேற் பை பெற்றுள்ளது. கடந்த 4 நாளில் மட்டும் காஞ்சனா மூன்றாம் பாகம் திரைப்படம் 60 கோடி ரூபாய் வசூலை எட்டி, சாதனை படைத்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com