கமல், ரஜினி புரோமோ பாடல்
கமல், ரஜினி புரோமோ பாடல்
அனிருத் இயக்குநர் நெல்சன் கூட்டணி எப்பொழுதுமே சூப்பர் டூப்பர் ஹிட் அதேபோல் 47 வருடங்களுக்குப் பிறகு ரஜினி கமல் இணைவதால் தன்னுடைய பெஸ்ட் கொடுக்கப் போவதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்திருக்கிறார். புரோமோவில், ஆஜா ராஜா பாடல் ஒன்று வரும் பாடல் உருவாகும் பொழுது அனிருத் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை அனிருத் பகிர்ந்து உள்ளார். ஜாலியாக vibeசெய்து அவர் நடனமாடும் வீடியோ இணையத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
