திரையுலகில் 64ம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கும் கமல்

திரையுலகில் 64ம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கும் கமல்
Published on

களத்தூர் கண்ணம்மாவில் களமிறங்கி, இன்று வரை திரையுலகின் முடிசூடா மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கமல்ஹாசன் சினிமாவின் 64ம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார்... இவர் சினிமாவில் தொடாத உயரங்கள் இல்லை... பார்க்காத வெற்றிகள் இல்லை... தெரியாத நுட்பங்கள் இல்லை... பன்முகத் திறமை கொண்ட கமலுக்கு ஆஸ்கர் கூட இணையில்லை...

திரையுலகில் 64ம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கும் கமல்

X

Thanthi TV
www.thanthitv.com