கமல் ஹாசன் பிறந்த நாள் - வைரமுத்து ட்வீட்

நாம் வாழும் காலத்தின் கர்வ காரணங்களுள் ஒன்று

கலைஞானி கமல்ஹாசன் என கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இத்துணை நீண்ட திரைவாழ்வு, அத்துணை பேர்க்கும் வாய்க்காது எனவும், வாழ்வு கலை இரண்டிலும், பழையன கழித்துப்புதியன புகுத்துபவர் என வைரமுத்து போற்றியுள்ளார். எல்லாம் பார்த்துவிட்ட கமலுக்கு, உடையாத உடலும், சரியாத மனம் வேண்டும் என வாழ்த்துவதாக வைரமுத்து X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com