கல்யாணி மேஜிக் வீடியோ - கீர்த்தி சுரேஷ் வியப்பு

x

மலையாளத்துல ஃபேமஸான நடிகையான கல்யாணி, தமிழ்ல மாநாடு, ஹீரோ படத்தில நடிச்சு ரசிகர்களை கவர்ந்தாங்க..

இப்ப என்னான மேஜிக்னு சொல்லி ஒரு வீடியோவ போட்டு ஃபேன்ஸை வியக்க வச்சிருக்காங்க...

கல்யாணி வீடியோவ பார்த்த கீர்த்தி சுரேஷ், FIREஆ பறக்கவிட்டு, எனக்கு சொல்லி கொடுமானு கமென்ட் போட்ருக்காங்க...

ஒருநாள் நீ வீட்டுக்கு வந்தப்ப, இதே மாதிரி மேஜிக் செஞ்சி காமிச்சத மறந்துட்டியானு ஜாலியா ரிப்ளை போட்ருக்காங்க.. எது எப்படியோ கல்யாணி மேஜிக்


Next Story

மேலும் செய்திகள்