Kalyani Priyadharshan | "மறக்க முடியாத.." கல்யாணியின் கியூட் தருணங்கள் - உற்சாகத்தில் Fans

x

2025 ஒருவழியா முடியப்போகுது... இந்த வருடத்தோட ரீ-கேப் புகைப்படங்கள பகிர்ந்து மகிழ்ந்துருக்காங்க நடிகை கல்யாணி பிரியதர்ஷன்...

மலையாள சினிமாவான லோகா இந்தியா முழுக்க புகழ தேடி தந்துச்சு கல்யாணிக்கு..

நம்ம ரவி மோகனோட ஜீனி படத்துல நடிச்சு முடிச்சுருக்க கல்யாணி... அடுத்து ஒரு தமிழ் படத்துலயும் கமிட் ஆகிருக்காங்க...

இந்த வருடம் கல்யாணிக்கு அசத்தலான வருடமா அமைந்த நிலைல...மறக்க முடியாத அனுபவங்கள புகைப்படமா பகிர்ந்து மகிழ்ந்துருக்காங்க கல்யாணி பிரியதர்ஷன்...


Next Story

மேலும் செய்திகள்