கல்கி படத்திற்கு வந்த சோதனை | Kalki Movie

கல்கி 2898 AD படத்தில், கல்கி அவதாரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி, படக்குழுவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் என்பவர், கல்கி இயக்குநர், தயாரிப்பாளர், முன்னணி நடிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். படக்குழு உரிய விளக்கம் அளிக்கும் வரை, கல்கி படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடக் கூடாது என அந்த நபர் வலியுறுத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com