"தயாரிப்பாளர் சங்க தேர்தல் - ஜனநாயக கடமையை ஆற்றினோம்" தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தயாரிப்பாளர் தாணு, தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ், நடிகர் மோகன் உள்ளிட்டோர் வாக்கு செலுத்திய பின் அளித்த பேட்டியை காணலாம்..