Kala Actress | `காலா’ பட நடிகை ஹூமா குரேஷியின் சகோதரர் கொடூர கொலை
Kala Actress | `காலா’ பட நடிகை ஹூமா குரேஷியின் சகோதரர் கொடூர கொலை
பார்க்கிங் தகராறு - 'காலா' பட நடிகையின் சகோதரர் கொலை
டெல்லி நிஜாமுதீனில் 'காலா' பட நடிகை ஹூமா குரேஷியின் சகோதரர் கொலை...பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் நடந்த துயரச் சம்பவம். வீட்டின் பிரதான நுழைவு வாயிலில் பக்கத்துவீட்டுக்காரரின் பைக் நிறுத்தம். வாகனத்தை அப்புறப்படுத்தும்படி கூறிய நடிகையின் சகோதரர் ஆசிஃப். பைக்கை எடுக்காமல் நடிகையின் சகோதரர் ஆசிஃபை ஆயுதத்தால் தாக்கிய நபர். கொலை சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்து விசாரிக்கும் நிஜாமுதீன் காவல்துறை
Next Story
