சிங்கத்துடன் விளையாடிய காஜல் அகர்வால்

காஜல் அகர்வால், துபாய் விலங்கில் பூங்காவில், சிங்கம், ஓட்டக சிவிங்கி, பாண்டா கரடி உள்ளிட்ட விலங்குகளுடன் விளையாடி மகிழ்ந்துள்ளார்.
சிங்கத்துடன் விளையாடிய காஜல் அகர்வால்
Published on
காஜல் அகர்வால், துபாய் விலங்கில் பூங்காவில், சிங்கம், ஓட்டக சிவிங்கி, பாண்டா கரடி உள்ளிட்ட விலங்குகளுடன் விளையாடி மகிழ்ந்துள்ளார். இந்த காட்சிகளை, காஜல் அகர்வால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com