சிங்கப்பூரில் காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை

நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகுச் சிலை அமைத்து கவுரவித்துள்ளது சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம்.
சிங்கப்பூரில் காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை
Published on

நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகுச் சிலை அமைத்து கவுரவித்துள்ளது சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம். காஜல் அகர்வாலின் மெழுகுச்சிலை வருகிற 2020-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி திறப்பு விழா காண உள்ளது. ஐஸ்வரயா ராய், பிரியங்கா சோப்ரா, ஷாருக்கான், நடிகர் மகேஷ் பாபு ஆகியோரின் சிலைகளும் அங்கு ஏற்கனவே இடம்பெற்றுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com