நடிகர் காதல் சுகுமார் மீது வடபழனி மகளிர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட துணை நடிகை தெரிவித்துள்ளார்.