2015-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்.நாளை மாலை 6 மணிக்கு சென்னையில் நடைபெறும்.சிறந்த படங்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது