ஜிம்மில் கணவர் சூர்யாவுடன் தீவிர உடற்பயிற்சியில் ஜோதிகா

ஜிம்மில் கணவர் சூர்யாவுடன் தீவிர உடற்பயிற்சியில் ஜோதிகா
Published on

நடிகை ஜோதிகா, தனது கணவர் சூர்யாவுடன் இணைந்து ஜம்மில் தீவிர உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது... சமூக வலைதளத்தில் ஜோதிகா வெளியிட்ட இந்த வீடியோ, 1 கோடி பார்வைகளை கடந்துள்ளது...ஜிம்மில் கணவர் சூர்யாவுடன் தீவிர உடற்பயிற்சியில் ஜோதிகா...

X

Thanthi TV
www.thanthitv.com