#JUSTIN|"வெளியே போ சித்தார்த்" துரத்திய கன்னடர்கள்..போராட்ட மேடையில் சிவராஜ் குமார் கேட்ட மன்னிப்பு

#JUSTIN|"வெளியே போ சித்தார்த்" துரத்திய கன்னடர்கள்..போராட்ட மேடையில் சிவராஜ் குமார் கேட்ட மன்னிப்பு
Published on
• சித்தார்த்திடம் மன்னிப்பு கோரிய சிவராஜ் குமார்/கர்நாடகா • பெங்களூருவில் பட நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சித்தார்த் வெளியேற்றப்பட்டதற்கு, மன்னிப்பு கோரினார் கன்னட நடிகர் சிவராஜ் குமார் • சித்தார்த் விவகாரத்தில் நடைபெற்ற சம்பவம் வேதனை அளிக்கிறது - சிவராஜ் குமார் • இப்படி நடந்து கொள்வது கர்நாடகர்களின் கலாச்சாரம் அல்ல - சிவராஜ் குமார் • அனைத்து கன்னடர்களின் சார்பிலும் நான் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் • சிவராஜ் குமார்/கர்நாடகாவில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொண்ட சிவராஜ் குமார் மேடையிலேயே மன்னிப்பு கோரினார்
X

Thanthi TV
www.thanthitv.com