JustIn | Ilayaraja | "மன்னிப்பு கோர வேண்டும்... இல்லாவிட்டால்.." இளையராஜா கடும் எச்சரிக்கை

x

“நீதிமன்ற உத்தரவை மீறி GBU படத்தில் இளையராஜா பாடல்கள்“/"நீதிமன்ற உத்தரவை மீறி

'குட் பேட் அக்லி' படத்தில் தொடர்ந்து பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது" /இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு நோட்டீஸ்/தன்னுடைய பாடல்கள் பயன்படுத்தப்படுவதை நிறுத்தி,

நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் - இளையராஜா/பாடல்களை நீக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்படும் - தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா எச்சரிக்கை


Next Story

மேலும் செய்திகள்