NTR நினைவிடத்தில் ஜுனியர் NTR.. மலர்தூவி மரியாதை
என்.டி.ஆர் நினைவிடத்தில் ஜுனியர் என்.டி.ஆர் மரியாதை மறைந்த ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி. ராமாராவின் 103-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது...