கலைமாமணி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சி - ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம்

தனது 90ஆவது வயதில் கலைமாமணி விருதுக்கு தான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com