குங்ஃபூ வரலாற்றை விளக்கும் "ஜட்ஜ் ஆர்ச்சர்" திரைப்படம்

குங்ஃபூ வரலாற்றை விளக்கும் "ஜட்ஜ் ஆர்ச்சர்" திரைப்படம்
Published on

உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் குங்ஃபூ கலையின் வரலாற்றை மையமாக கொண்ட "ஜட்ஜ் ஆர்ச்சர்" என்ற ஆக்சன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. இன்று இரவு 9.00 மணிக்கு, சூப்பர் ஹிட் சினிமாவில் இந்த திரைப்படம் ஒளிபரப்பாகிறது. 2012 ஆம் ஆண்டு வெளியான வரவேற்பை பெற்ற "ஜட்ஜ் ஆர்ச்சர்" திரைப்படம், குங்ஃபூவின் வரலாறு, அதன் மாற்றங்கள் மற்றும் அதனால் சமூகத்தில் உள்ள பங்கு ஆகியவற்றை ஆராய்கிறது. இந்த திரைப்படத்தை Thanthione App, YouTube மற்றும் ThanthiOne.Com-மிலும் பார்த்து மகிழலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com