ஜூனியர் என்டிஆரின் தேவரா 2 படப்பிடிப்பு மே மாதம் தொடங்குகிறது
ஜூனியர் என்டிஆரின் தேவரா 2 படப்பிடிப்பு மே மாதம் தொடங்குகிறது
ஜூனியர் என்டிஆரின் தேவரா 2 படப்பிடிப்பு மே மாதம் தொடங்குகிறதா படக்குழு அதிகாரபூர்வமா அறிவிச்சிருக்கு..
ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சைப் அலிகான் நடிப்புல கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில கவனம்பெற்ற படம் தேவரா...
அதே கூட்டணியில தேவரா 2 படப்படிப்பை இந்த ஆண்டு மே மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு கோடையில படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுக்குறதா இயக்குனர் கொரட்டல சிவா மற்றும் தயாரிப்பாளர் சுதாகர் அறிவிச்சிருக்காங்க..
Next Story
