பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்

x

பிரசாந்த் நீல் இயக்கத்திலான அடுத்த படத்தில, ஏப்ரல் 22ம் தேதி முதல் இணைகிறார் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.... பிரசாந்த் நீல் ஏற்கனவே பிரபாஸ் கூட இணைந்த நிலைல, இப்போ என்.டி.ஆர் கூட படம் பண்ண போறது எதிர்பார்ப்ப எகிற வச்சுருக்கு.....


Next Story

மேலும் செய்திகள்