ஜோனிடா காந்தியின் அசத்தல் நடனம் - பாடல் வைரல்
ஜோனிடா காந்தியின் அசத்தல் நடனம் - பாடல் வைரல்
Summary
அட்வி சேஷ், மிருணாள் தாகூர் நடிப்பில் உருவாகும் தெலுங்குத் திரைப்படம் ‘டகாய்ட் படத்தின் இரண்டாவது பாடலான ‘டச் பட்டி பாடல் வைரலாகி வருகிறது
இப்பாடலைப் பாடியுள்ள பிரபல பாடகி ஜோனிடா காந்தி, அதில் நாயகனுடன் இணைந்து கிளாமராக நடனமாடியும் உள்ளார்.
பல மொழிகளில் பாடிப் புகழ்பெற்ற ஜோனிடாவின் இந்த அதிரடி மாற்றமும், துள்ளலான நடனமும் ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
