இன்னும் சற்றுநேரத்தில் வெளியாகும் 'தக் லைஃப்' படத்தின் ‘ஜிங்குச்சா' பாடல்

x

வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் 'Thug Life' படத்தில் இடம் பெற்றுள்ள முதல் சிங்கிள் 'ஜிங்குச்சா' என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது...

இந்த பாடல் கல்யாண நிகழ்ச்சியின் போது கேங்ஸ்டர்களுடன் இணைந்து பாடப்படும் பாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்தப் பாடலுக்கு சிம்பு மற்றும் கமல் ஹாசன் உடன் இணைந்து குண்டர்கள் டான்ஸ் ஆடுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறதாம்.

இந்தப் பாடலுக்கு கமல் ஹாசன் பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார்.

கமல் - சிம்பு காம்போவில் வெளியாக உள்ள இந்த பாடல் கண்டிப்பாக ரசிகர்களுக்கும் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மணிரத்தினம் இந்த படத்தை இயக்கி உள்ளார் ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்