மனைவி ஆர்த்தியை பிரிவதாக நீதிமன்றத்தில் ஜெயம் ரவி மனு தாக்கல் செய்ததில் இருந்தே கிசுகிசுக்களும் அவரை சுற்றியே வந்தன...
இந்த சூழலில் இதற்கு ஜெயம் ரவி அளித்த விளக்கத்தை பார்க்கலாம் இந்த தொகுப்பில்...