இணையத்தில் வெளியானது ஜெ. வாழ்க்கை வரலாறு

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட குயின் தொடர் இணையத்தில் வெளியானது.
இணையத்தில் வெளியானது ஜெ. வாழ்க்கை வரலாறு
Published on
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட குயின் தொடர் இணையத்தில் வெளியானது. மொத்தம் 15 பாகங்களை கொண்டுள்ள இந்த இணையத்தள தொடரை பிரபல இயக்குனர் கெளதம் மேனன் இயக்கியுள்ளார். இந்தத் தொடரில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com