"ஜீன்ஸ்" வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவு... ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட "ஜீன்ஸ்" - "ஜீன்ஸ்" வெற்றிக்கு பக்க பலமாய் அமைந்த ஏ.ஆர்.ரகுமான் இசை

"ஜீன்ஸ்" வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவு... ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட "ஜீன்ஸ்" - "ஜீன்ஸ்" வெற்றிக்கு பக்க பலமாய் அமைந்த ஏ.ஆர்.ரகுமான் இசை
Published on

ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஜீன்ஸ் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவடைந்தன... சங்கர் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராய், நாசர், லக்‌ஷ்மி, ராதிகா நடிப்பில் உருவான ஜீன்ஸ் திரைப்படத்திற்கு பெரும் பலமாய் அமைந்தது ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள்.... 1998ம் ஆண்டு இத்திரைப்படம் வெளியான நிலையில், அந்த சமயத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் அதிக பொருட்செலவில் உருவான படம் ஜீன்ஸ்... பூவுக்குள் ஒளிந்திருக்கும் பாடலில் உலக அதிசயங்கள் ஏழும் இடம்பெற்றிருக்கும்... எனக்கே எனக்கா பாடல் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் படம் பிடிக்கப்பட்டிருக்கும்... ஆண்டுகள் உருண்டோடியும் இன்று பார்த்தாலும் சலிக்காத திரைப்படம் ஜீன்ஸ்...

X

Thanthi TV
www.thanthitv.com