கோலிவுட் ரசிகர்களுக்கு பிடித்த ஆதர்சன ஜோடிகளான ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்தை அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.