"மனிதன்" இயக்குனருடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி...

அடங்கமறு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஜெயம் ரவி 'கோமாளி' என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார்.
"மனிதன்" இயக்குனருடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி...
Published on
அடங்கமறு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஜெயம் ரவி ' கோமாளி ' என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்குகிறார். காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இதனை தொடர்ந்து என்றென்றும் புன்னகை, மனிதன், வாமனன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அஹ்மத் இயக்கவிருக்கும் புதிய படத்தில், ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
X

Thanthi TV
www.thanthitv.com