யூ டியூப் ட்ரெண்டிங்-நம்பர் 1 இடத்தில் ஜேசன் சஞ்சய்-இன் “சிக்மா
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி ரிலீசுக்கு தயாராக இருக்க சிக்மா படத்தோட டீசர், டிரெண்டிங்ல நம்பர் 1ல இருக்கு... சந்தீப் கிஷன் ஹீரோவா நடிச்சு தமன் இசையில உருவாகிருக்க சிக்மா..விறுவிறுப்பா இருக்குறதா ரசிகர்கள் பாராட்டிட்டு இருக்க நிலைல..யூ டியூப்ல 67 லட்சம் பார்வைகள கடந்துருக்கு...
Next Story
