Jana Nayagan | France | Vijay | பிரான்ஸில் ஜனநாயகன் ரிலீஸ்? - வெளியான அதிகாரப்பூர்வ போஸ்டர்..
இங்கிலாந்து, மலேசியா, கனடாவை தொடர்ந்து பிரான்சிலும் "ஜனநாயகன்" படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்சார் சான்றிதழ் இன்னும் கிடைக்காததால், "ஜனநாயகன்" திரைப்படம் நாளை 9ம் தேதி ரிலீஸ் ஆகாது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து, மலேசியா, கனடாவில் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது பிரான்சிலும் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
Next Story
