குஷிகபூர் நடிப்பில் 'லவ் யாப்பா' - ஜான்வி கபூர் உற்சாகம்

x
  • தனது சகோதரி படம் வெற்றி பெற வாழ்த்தி நடிகை ஜான்வி கபூர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படத்தை இளசுகள் கொண்டாடி தீர்த்தன.
  • இதனை பாலிவுட்டில் ஜான்வி கபூரின் சகோதரி குஷி கபூர் நடிப்பில் LOVE YAPPA என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டு, ரிலீசுக்கு தயாராகிவிட்டது.
  • இந்த சூழலில், தனது சகோதரியின் நடிப்பை பாராட்டிய ஜான்வி கபூர், இருவரது குழந்தைப்பருவ புகைப்படம் கொண்ட டீ சர்ட் அணிந்தபடி படம் வெற்றி பெற வாழ்த்தினார்.


Next Story

மேலும் செய்திகள்