‘ஆல் பாஸ்’ படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளதாக நடிகை ஜனனி தெரிவித்தார். படத்தின் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும், அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.