விஜய்யின் `ஜன நாயகன்' - வந்தது அசத்தல் அப்டேட்

x

விஜய்யின் `ஜன நாயகன்' - வந்தது அசத்தல் அப்டேட்

நடிகர் விஜய்யின் கடைசி படமான 'ஜன நாயகன்' படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்யின்

கடைசி படத்தை எச்.வினோத் இயக்குகிறார். 'ஜன நாயகன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ள இப்படம் அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் முழு படப்பிடிப்பு ஜூன் மாத இறுதிக்குள் நிறைவு பெறும்

என்று தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்