Jana Nayagan | Anirudh | Vijay | "இப்படி பாத்ததே இல்ல... தளபதி ஒருத்தருக்காக.." - அனிருத் எமோஷனல்

x

ஜனநாயகன் படம் சம்பவமாக இருக்கும் என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அனிருத், நான் பல கான்சர்ட்களை பார்த்திருக்கிறேன்... ஆனால் இது போல் ஒரு எனர்ஜி எங்கும் பார்த்ததில்லை... தளபதி ஒருவருக்காக மட்டும் இந்த கூட்டம் கூடியுள்ளது... என தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்