Jananayagan | Vijay | இந்தியில் `ஜனநாயகன்'.. வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு..
இந்தியில் 'ஜனநாயகன்' படத்தின் உரிமையை பெற்ற Zee Studios
விஜய்யின் ஜனநாயகன் படம் தெலுங்கு மற்றும் இந்தியில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் நிலவுவதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது இந்தியில் ரிலீஸ் ஆவது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை வட இந்தியாவில் Jan Neta என்ற பெயரில் இந்தியில் டப் செய்து Zee Studios நிறுவனம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் செய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
