JanaNayagan | Vijay | ஜன., 9 ஜனநாயகன் தீர்ப்பு ரிலீஸ் - ரசிகர்களுக்கு பெரும் ஷாக்..?
ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல்/ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க கோரிய வழக்கில் ஜன.9ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்/ஜன.9ம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் நிலையில், அன்றைய தினம் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
Next Story
