Jananayagan | `ஜனநாயகன்' டிரைலரை தியேட்டரில் ஓட்டி மாஸ் காட்டிய விஜய் ரசிகர்கள்
`ஜனநாயகன்' டிரைலரை தியேட்டரில் ஓட்டி மாஸ் காட்டிய விஜய் ரசிகர்கள்
மதுரை சோலைமலை திரையரங்கத்தில் ஜனநாயகன் டிரெய்லர் திரையிடப்பட்டது. இதற்காக திரையரங்கு வளாகத்தில் கூடிய ரசிகர்கள், விஜயின் பேனருக்கு பாலபிஷேகம் செய்தனர். கையில் வெடியை பிடித்து வானில் தூக்கி போட்டதோடு,. திரையரங்கு வாசலில் குத்தாட்டம் போட்டும் மகிழ்ந்தனர். பின்னர் திரையரங்கிற்குள் சென்று டிரெய்லரை பார்த்துவிட்டு வந்த அவர்கள், உற்சாக மிகுதியில் ஆடினர்.
Next Story
