Jananayagan | Vijay | இன்னும் ஜனநாயகனுக்கு கிடைக்காத சென்சார் சான்றிதழ் - இன்று?

x

Jananayagan | Vijay | இன்னும் ஜனநாயகனுக்கு கிடைக்காத சென்சார் சான்றிதழ் - இன்று?

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில ரீலசாக போற “ஜனநாயகன்“ படத்துக்கு, இன்றைக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படலாம்னு தகவல் வெளியாகி இருக்கு.. எச்.வினோத் இயக்கத்துல விஜயோட கடைசி படமான ஜனநாயகன் படத்தோட டிரெய்லர் சமீபத்துல வெளியாகி டிரெண்ட் ஆகிட்டு வருது.. வர 9ஆம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக போற நிலையுல, தணிக்கை குழு இன்னைக்கி சென்சார் சான்றிதழ் வழங்கும்ன்னு சொல்லப்படுது.. சென்சார் சான்று கிடைச்ச பிறகு, தமிழகம் முழுவதும் டிக்கெட் முன்பதிவு பணிகள் மும்முரமா தொடங்க இருப்பதா தகவல் வெளியாகியிருக்கு.


Next Story

மேலும் செய்திகள்