Jana Nayagan | "படம் என்னைக்கு ரிலீஸோ அன்னைக்குத்தான்" - விஜய்யின் ரசிகனாக குரல் கொடுத்த Ravi Mohan
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோவதாக படக்குழு அறிவித்த நிலையில், நடிகர் ரவி மோகன் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்..அதில் உங்களோடு நிற்கும் லட்சக்கணக்கான சகோதரர்களில் ஒருவனாக நான் நிற்கிறேன் என்று ரவிமோகன் குறிப்பிட்டுள்ளார்..மேலும் உங்கள் படத்திற்கு தேதி தேவையில்லை.. படம் வெளியாகும் தேதியை எப்போது அறிவிக்கிறார்களோ... அன்றுதான் பொங்கல் தொடங்குகிறது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்..
Next Story
