Jananayagan Release | ``ஜனநாயகன் வெளியாகாமல் போய்விடும்..’’ - Reason சொல்லி அதிரவிட்ட முக்கிய புள்ளி
"ஜனநாயகன் திரைப்படம் வெளியாகாமல் போய்விடும்" - விஜயதாரணி
திருவாரூரில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, திமுக–காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், ஜனநாயகன் திரைப்பட விவகாரம் தொடர்பான கேள்விக்கு பாஜக–அதிமுக எந்த அழுத்தமும் தரவில்லை என்றும்,
அரசியல் செய்யாமல் உரிய ஆவணங்களை படக்குழு சமர்ப்பித்தால், சான்றிதழ் கிடைக்கும் இல்லையெனில் படம் வெளியாகாது என்றும் விளக்கம் அளித்தார்.
Next Story
