jananayagan release| ஜனநாயகன் இன்று மீண்டும் விசாரணை..

x

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் தணிக்கைச் சான்று விவகாரம் தொடர்பாக சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்