நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், ஜனநாயகன் திரைப்படத்திற்கு அரசின் நிர்ணய விலையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி ரசிகர்கள் தனியார் திரையரங்கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.