`ஜனநாயகன்’ மாஸ் அப்டேட் - இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

x

'ஜனநாயகன்' படத்தின் 2வது பாடல் 18ம் தேதி வெளியாகிறது /ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் 2வது பாடல் 18ம் தேதி வெளியாகிறது - படக்குழு/முதல் பாடலான 'தளபதி கச்சேரி' வெளியாகி வைரலான நிலையில், 18ம் தேதி 2வது பாடல் வெளியாகும் என அறிவிப்பு/அனிருத் இசையில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் ஜன.9ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது/பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, கௌதம் மேனன், ப்ரியாமணி உள்ளிட்ட பலர் 'ஜனநாயகன்' படத்தில் நடித்துள்ளனர்/'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் டிச.27ம் தேதி நடைபெற உள்ளது


Next Story

மேலும் செய்திகள்