Jananayagan ``நான் நடிச்சது ஜனநாயகன்ல வரல’’ - படம் பார்த்தபின் ஏமாற்றம் தாங்காமல் குமுறி அழுத நடிகை
#jananayagan #vijay #actress #viralvideo #thanthitv
ஜனநாயகன் திரைப்படத்தில் தான் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதாக ஒரு சின்னத்திரை நடிகை கண்ணீருடன் வீடியோ பதிவிட்டுள்ளார்...